செக்கச் சிவந்த வானத்தில் ஒரு பால் நிலா!.. அய்யோ இப்படி ஓபனா காட்டி இம்சை பண்ணாத செல்லம்!..

பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் திவ்யா பாரதி. கல்யாணம் செய்து கொள்ளாமலே லிவ்விங் டூ கெதரில் வசிக்கும் இந்த கால டீன் ஏஜ்கள் பற்றியை கதை அது. அந்த படத்தில் முத்தக்காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் கூட துணிச்சலாக நடித்திருந்தார்.
கோவையை சேர்ந்த இவருக்கு சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. சினிமாவில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார். ஆசை, மகாராஜா, மதில் மேல் பூனை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் Journey என்கிற டிவி சீரியலில் நடித்திருக்கிறார். GOAT என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். மேலும், ஜிவி பிரகாஷ் அடுத்து நடிக்கவுள்ள கிங்ஸ்டன் என்கிற படத்திலும் திவ்யா பாரதி நடிக்கவுள்ளார். இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ஒரு ஃபேண்டஸி படமாக உருவாகவுள்ளது.
சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும் கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சிக்கென்ற உடையில் அங்கங்கே ஓப்பனாக விட்டு அழகை காட்டி போஸ் கொடுத்து திவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.