ஜூம் பண்ணி பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!.. ஓப்பனா காட்டி உசுர வாங்கும் திவ்யா பாரதி...
கோவையிலிருந்து கோலிவுட்டுகு வந்த சில நடிகைகளில் திவ்யா பாரதியும் ஒருவர். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் திவ்யா பாரதி.
ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலம் இவர் நடிகையாக மாறினார். முதல் படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் சிறப்பாக நடித்து ரசிகர்களை சூடேத்தினார்.
ஆனால், என்ன காரணமோ அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரவில்லை. மதில் மேல் பூனை என்கிற படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: ச்சே… இந்த படத்தையா மிஸ் பண்ணோம்… பொது மேடையில் கவலைப்பட்ட அமீர்…
கோலிவுட்டில் வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சி காட்டினால்தான் முடியும் என நினைத்தாரோ என்னவோ, பிகினி உள்ளிட்ட உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளே இருப்பது வெளியே தெரியும்படி கருப்பு நிற புடவை அணிந்து வாளிப்பான உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.