அந்த இடுப்ப பாத்தாலே வெறியேறுது!.. புடவையை விலக்கி சூடேத்தும் திவ்யா...
பத்திரிக்கை, ஊடகம் என தனது கேரியரை துவங்கியவர் திவ்யா துரைசாமி. நியூஸ் 7, புதிய தலைமுறை, தந்தி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மாடலிங் துறையிலும், சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட குறும்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் செய்தி வாசிப்பாளர் வேலையை விட்டுவிட்டார்.
முழுவதுமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது.
சூர்யா - பிரியங்கா மோகன் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் திவ்யாவுக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது.
தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக மற்ற நடிகைகள் செய்வதை இவரும் செய்ய துவங்கிவிட்டார்.
அதாவது, விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், புடவை கட்டி இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் புள்ளிங்கோவை வெறி ஏத்தியுள்ளது.