Connect with us
dhiyva

Entertainment News

குட்ட கவுனும் லெக் பீஸும் அள்ளுது!.. இளசுகளை சூடேத்தும் திவ்யா துரைசாமி…

ஆங்கர் மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் திவ்யா துரைசாமி. புதிய தலைமுறை, தந்தி டிவி, சன் டிவி, நியூஸ் 7 என பல சேனல்களிலும் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

dhiyva

யுடியூப் சேனல்களில் புதிய திரைப்படங்களை விமர்சனமும் செய்து வந்தார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில்தான் இவர் நடிக்க துவங்கினார்.

dhiyva

அதன்பின் மதில், குற்றம் குற்றமே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது.

இதையும் படிங்க: இப்படி காட்டினா மூச்சு முட்டுது செல்லம்!.. பிதுங்கி வழியும் அழகை காட்டும் கெட்டிகா…

dhiyva

எப்படியாவது சினிமா மற்றும் மாடலிங் துறையிலும் ஒரு இடத்தை பிடிப்பதற்காக நடிகைகள் போல கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

dhiyva

இந்நிலையில், குட்டகவுனில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

dhiyva

google news
Continue Reading

More in Entertainment News

To Top