நடுக்காட்டில் ஒரு நாட்டுக்கட்ட!... சிக்குன்னு காட்டி இழுக்கும் திவ்யா துரைசாமி...

by சிவா |
dhivy duraisamy
X

தொலைக்காட்சி பிரபலமாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி. பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். இவர் சென்னையை சேர்ந்தவர்.

dhivya

யுடியூப்பில் திரைப்பட விமர்சனமும் செய்து வந்தார். சமூகவலைத்தளங்கள் மூலம் இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

dhivya

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் திவ்யாவுக்கு நல்ல வேடம் கிடைத்தது.

dhivya

தற்போது முழுக்க முழுக்க நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வரும் திவ்யா மற்ற நடிகைகள் போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.

dhivya

இந்நிலையில், காட்டுப்பகுதியில் கிளுகிளுப்பு உடையில் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

dhivya

dhivya

Next Story