என்ன செல்லம் பொசுக்குன்னு காட்டிப்புட்ட!.. வயசு பசங்க மனச கெடுக்கும் திவ்யா துரைசாமி...

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் திவ்யா துரைசாமி. பத்திரிக்கை துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதை தேர்ந்தெடுத்தார். இவர் படித்தது கூட பத்திரிக்கை சம்பந்தப்பட்ட படிப்புதான். சில நிறுவனங்களில் இந்த துறையில் பணிபுரிந்துவிட்டு தொலைக்காட்சி பக்கம் போனார்.

dhivya

சில தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார். அப்படியே மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்படவே சில குறும்படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் டிவி வேலையையும் விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூகவலைத்தளங்களில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரியில் நடந்த உச்சக்கட்ட பகல் கொள்ளை… கசிய தொடங்கும் ரகசியங்கள்!

dhivya

ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் மதில், குற்றம் குற்றமே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். குறிப்பாக சூர்யா ஹீரோவாக நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது.

dhivya

சஞ்சீவன் என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்திற்கு பின் திவ்யா எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. ஆனால், அவ்வப்போது தனது கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புடவையில் அழகை காட்டி திவ்யா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி ரொம்ப அழுதது அன்றைக்குத்தான்! நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த நண்பர்

dhivya

 

Related Articles

Next Story