நேரம் காலம் பார்க்காமல் அட்ஜெஸ்ட்மென்ட் செய்த தனுஷ்.... சுச்சி லீக்ஸ் விவகாரத்தை தூசி தட்டிய பயில்வான்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறினார். ஆரம்பத்தில் அவரது தோற்றத்தை கண்டு கிண்டல் அடிக்காதவர்களே இல்லை. உன் மூஞ்சியெல்லாம் ஹீரோவாக போட்டால் யாரு வந்து படத்தை பார்ப்பாங்க என பிரபல நாளிதழ் ஒன்றே செய்தி வெளியிட்டு கிண்டல் செய்தது.

dhanush

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தனுஷ் குடும்பத்தோடு கிராமத்துக்கே போய்விடாலாம் என தனது அப்பா கஸ்தூரி ராஜாவிடம் சொன்னாராம். அப்போது அவரது அண்ணன் செல்வராகவன் தான் ஒரு முறை முயற்சி செய்வோம் என 30 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி துள்ளுவதோ இளமை படத்தை தம்பி தனுஷை வைத்து இயக்கினார். அந்த படத்தின் வெற்றி தனுஷ் குடும்பத்தையே தலைகீழாக திருப்பி போட்டது.

அதன் பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என உயர்ந்துவிட்டார். இதனிடையே பல சர்ச்சைகளில் சிக்கி விமர்சிக்கப்பட்டு வருகிறார். கூட நடிக்கும் நடிகைகளிடம் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அப்படித்தான் பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷ் ஈடுபட்டதாகவும் எல்லாத்துக்கும் காரணமே தனுஷ் தான் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

andria anirudh

தனுஷ் சுசித்ராவுடன் நெருக்கமாக பழகிவந்ததால் ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீள முடியாமல் சுசித்ரா தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் ஓஹோன்னு கத்தி கிட்டத்தட்ட பைத்தியமாகவே ஆகிவிட்டதாக பின்னர் அவரது கணவர் வந்து சுசித்திராவை மெண்டல் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று சில ஆண்டுகள் ட்ரீட்மெண்ட் எடுத்தாராம். ஆனால் சுதித்ரா குடி, போதை என திருந்தததால் கார்த்திக் அவரை விவாகரத்து செய்துவிட்டார் என பயில்வான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

 

Related Articles

Next Story