விடாமுயற்சி படத்துக்காக தொடர்ந்து அஜர்பைஜானில் நடிகர் அஜித் படப்பிடிப்பை நடத்தி வந்தார். சமீபத்தில், அந்த இடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும் நடிகர் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியதாக லைகா நிறுவனம் அறிவித்தது.
சென்னையில், குடும்பத்துடனும் நண்பர்களை சந்தித்துக் கொண்டிருந்த நடிகர் அஜித் திடீரென நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: சொங்கிப் பாப்பாவான சமந்தா!.. என்ன டிரெஸ் போட்டாலும்!.. மூஞ்சு டல்லடிக்குதே ஏம்மா?..
ஆரம்பத்தில் ஜெனரல் செக்கப் தான் எனக் கூறினர். பின்னர், நடிகர் அஜித்துக்கு முதுகு தண்டுவட பிரச்சனை என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவது போல தற்போது அஜித் குமாருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மூளையில் இருந்த சிறிய கட்டி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவெறும் வதந்தி என்றும் நடிகர் அஜித் குமார் நலமுடன் தான் உள்ளார் என்றும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சாதாரண செக்கப் அஜித் எத்தனையோ முறை செய்திருப்பார். அதெல்லாம் வெளியே செய்தியாக வரவில்லையே? என்கிற கேள்வியுன் ரசிகர்கள் மனதில் எழுந்து அஜித் பூரண குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: படுத்தேவிட்டானய்யா!.. இனிமே அஜித்தை நம்பி பிரயோஜனம் இல்லை.. லைகாவுல நீங்களும் படம் பண்ணலாமாம்!..
ரசிகர்கள் இன்னும் சில காலத்துக்கு விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை கேட்டு அஜித்தை தொல்லை செய்யாமல் அவருக்கு தேவையான ஓய்வை கொடுக்க வேண்டும் என சினிமா பிரபலங்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…