மாமனாரின் சொத்துக்களை அபகரித்தாரா தனுஷ்…? நம்பி ஏமாந்த ரஜினி!

Published on: June 16, 2023
rajini dp
---Advertisement---

தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா உடன் 20 ஆண்டுகள் வாழ்ந்து இரண்டு பிள்ளைகளை பெற்ற பின்னர் அவரை விவகாரத்து செய்துவிட்டார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கெல்லாம் காரணம் நடிகைகளுடன் தனுஷ் தவறான உறவில் இருந்தது தான் என கூறப்பட்டது.

தனுஷ் 3 படத்தில் நடித்தபோது ஸ்ருதி ஹாசன், தங்கமகன் படத்தில் நடித்த போது சமந்தா, வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த போது அமலா பால், கொடி படத்தில் நடித்தபோது திரிஷா என பல நடிகைகளுடன் பப், க்ளப் என ஆட்டம்போட்டு வந்ததால் மனைவி கண்டித்து எச்சரித்துள்ளார்.

Also Read

இதனால் கட்டின மனைவியே வேண்டாம் என அவர் பிரிந்துவிட்டார். ஆனால் ரஜினியின் சொத்துக்கு மட்டும் ஆசைப்பட்டு மனைவியை விவாகரத்து செய்யமாட்டேங்கிறாராம் தனுஷ். ஐஸ்வர்யா விவாகரத்து வேண்டும் என முறையிட்டும் தனுஷ் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதற்கு காரணமே சொத்துக்கு ஆசைப்பட்டு தான் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.