Home > Entertainment > புடவையில் நச்சின்னு போஸ் கொடுத்த ஸ்லிம் பியூட்டி...விஷால் கொடுத்து வச்சவர்தான்!..
புடவையில் நச்சின்னு போஸ் கொடுத்த ஸ்லிம் பியூட்டி...விஷால் கொடுத்து வச்சவர்தான்!..
by சிவா |

X
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் டிம்பிள் ஹயாத்தி. தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது கிலாடி என்கிற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அதோடு, விஷால் நடித்து சமீபத்தில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் அம்மணிதான் ஹீரோயின். எனவே, மேலும், சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வர வர அதிகமாயிட்டே போகுது.. அந்த அழகை சொன்னேன்!…டெம்ப்ட் ஏத்திய சாக்ஷி….
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவுக்கு கவர்ச்சியாக புடவை அணிந்து அவர் கொடுத்த போஸ் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story