லுக்கே ஆள கொல்லுதே!...டாப் கிளாஸ் கவர்ச்சியில் விஷால் பட நடிகை.....

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் டிம்பிள் ஹயாத்தி. அம்மணியின் சொந்த தேசம் ஆந்திர மாநிலம் ஆகும். தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது ரவிதேஜா ஹீரோவாக நடித்துள்ள கிலாடி என்கிர தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிகினி உடையில் இவர் தோன்றும் காட்சி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் சூடேற்றி வருகிறது.
அதோடு, விஷால் நடித்து சமீபத்தில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் அம்மணிதான் ஹீரோயின். எனவே, மேலும், சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உனக்கு ரொம்ப பெரிய மனசு!….முண்டா பனியில் முக்கால்வாசி காட்டிய நடிகை…
மேலும், படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு நான் எந்த கவர்ச்சிக்கும் ரெடி எனக்கூறி வருகிறார்.