பிட்டு பட நடிகையெல்லாம் பிச்ச வாங்கணும்!...தூக்கலான கவர்ச்சியில் விஷால் பட நடிகை....

by சிவா |
பிட்டு பட நடிகையெல்லாம் பிச்ச வாங்கணும்!...தூக்கலான கவர்ச்சியில் விஷால் பட நடிகை....
X

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் டிம்பிள் ஹயாத்தி. அம்மணியின் சொந்த தேசம் ஆந்திர மாநிலம் ஆகும். தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

dimple

தெலுங்கு படம் ஒன்றில் பிகினி உடையில் இவர் தோன்றும் காட்சி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது.

dimple

அதோடு, விஷால் நடித்து சமீபத்தில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ படத்திலும் இவர் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் இவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: க்யூட் ஹாட் ரெண்டு கலந்த கலவை நீ!…பூனம் பாஜ்வாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

dimple

மேலும், படு கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு நான் எந்த கவர்ச்சிக்கும் ரெடி எனக்கூறி வருகிறார்.

dimple

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

dimple

Next Story