பட்டனே பிஞ்சிருச்சி... மனசை திறந்து காட்டிய நடிகைக்கு குவியும் கமெண்ட்கள்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திஷா பத்தானி. இவர் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்தப்படத்தில் சிறிது நேரமே வந்து சென்றாலும் நல்ல வேடத்தில் நடித்திருந்ததால் ஒரே படத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

Disha Patani
இப்படத்திற்கு முன்னதாகவே இவர் கடந்த 205ல் தெலுங்கில் 'Loafer' என்ற படத்தில் நடித்திருந்தார். வசதியான குடும்ப பின்னணியிலிருந்து வந்த திஷா பத்தானி மாடலிங் திரையின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். தோனி படத்திற்குப் பின்னர் இவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.
இப்படத்தையடுத்து ஜாக்கி ஜான் நடிப்பில் வெளியான 'குங்பூ யோகா' படத்தில் நடித்து இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பிரபலமானார். என்னதான் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் சமூக வளைத்த பக்கத்தில் தொடர்ச்சியாக தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

Disha Patani
அந்தவகையில் தற்போது தனது சட்டையை கழற்றிவிட்டு உள்ளாடை தெரிய இன்ஸ்ட்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த உள்ளாடையை போட்டும் என்ன பிரயோஜனம், எதையுமே மறைக்கலையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.