காலையிலே மழை சாத்துது.... நீ இப்படி நின்னு சூடேத்துறியேமா - பாலிவுட் நடிகையின் டூபீஸ்!

by பிரஜன் |
disha pathani
X

disha pathani

பாலிவுட் நடிகை திஷா பதானியின் டூ பீஸ் கவர்ச்சியை கண்டு வழியும் ரசிகர்கள்!

எந்நேரமும் உடற்பயிற்சி இடையிடையே உள்ளாடைகளுக்கு விளம்பரம் இதற்கிடையில் திரைப்படங்களில் நடிப்பது என படு பிஸியாக இருந்து வருபவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான லோஃபர் மூலம் தனது நடிப்பை துவங்கினார்.

அதையடுத்து, 2016 ஆம் ஆண்டில் விளையாட்டு வாழ்க்கை வரலாற்றான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப் படத்தில் நடித்து பாலிவுட் நடிகையாக அறிமுகமானார். இந்திய சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரின் பாராட்டுக்கு ஆளான அந்த படம் தான் திஷாவின் திரை வாழ்க்கையை பெரிதும் மாற்றியது.

இதையும் படியுங்கள்: சிம்புவை கட்டிப்பிடித்து தனுஷின் கன்னம் உரசி கும்மாளம் அடித்த நயன் – விக்கிக்கு எண்டு தான்!

disha padani

disha padani

அதன் பிறகு பாலிவுட்டில் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். இதனிடையே சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது தனது சைஸ் ஜீரோ அழகை காட்டி போஸ் கொடுக்கும் அவர் தற்போது டூ பீஸ் உடையில் பீச்சில் செம கிளாமர் காட்டி மழைக்கு கதத்தனு சூடேத்தியுள்ளார்.

Next Story