Categories: Entertainment News

உடுக்கை போல உடம்பு!…ஓப்பனா காட்டி கிறங்கவைத்த திஷா பத்தானி….

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை.

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே, ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

disha patani 2

 

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Published by
சிவா