
Cinema News
உன்ன இப்படி பார்க்க எவ்ளோவ் அழகா இருக்கு… சேலையில் சிக்குன்னு கிக்கு ஏத்தும் கில்மா நடிகை!
நடிகை திஷா பதானியிடம் மனதை பறிகொடுத்த ரசிகர்கள்!
ஓயாமல் ஒர்க் அவுட் செய்து சிக்கென உடலை வைத்து கிக்கு ஏத்துபவர் நடிகை திஷா பதானி. பாலிவுட்டின் பிரபல ஹீரோயினாக இவர் தாறுமாறான கவர்ச்சி காட்டி மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற இவர் 2015-ம் ஆண்டு வெளியான லோஅபெர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்.

disha 1
அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்று அங்கு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து ஹிட் ஹீரோக்களுடன் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது கில்மா போட்டோக்களை வெளியிடுவார்.

disha 2
இதையும் படியுங்கள்: வடிவேலுவாக மாறிய யோகி பாபு… அது மட்டும் செஞ்சுறாதீங்க பல வருஷம் காணாமல் போயிடுவீங்க..

disha 3
இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் பிங்க் நிற சேலையில் லிமிட்டான கிளாமர் காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அழகான இந்த போட்டோக்களுக்கு எக்கசக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.