Categories: Entertainment News

ஏடாகூடமா காட்டினா எல்லாமே தப்பா தான் தெரியும்…. திஷா பதானியை குறுக்கமா மறுக்கா பார்க்கும் நெட்டிசன்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!

ஒல்லி பெல்லி உடலமைப்பை வைத்து பாலிவுட் சினிமாவில் பலான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை திஷா பெதானி. தோனி படம் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலே இந்தியா முழுக்க ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

disha patani 1

இதையும் படியுங்கள்: கூந்தல் அழகை காட்டுறேன்னு கொஞ்ச நெஞ்ச தூக்கத்தையும் கெடுத்த வாணி போஜன் – வீடியோ!

disha patani 2

டைகர் ஷராஃப், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதனிடையே எப்போதும் தனது ஸ்லிம் பிட் உடலை மெயின்டைன் செய்து வரும் திஷா பதானி தற்போது கவர்ச்சியான உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார்.

Published by
பிரஜன்