வெறிக்க வெறிக்க பார்த்தாலும் வெறி அடங்காது... திக்குமுக்காட வைத்த திஷா பதானி!

disha hd dp
பார்ட்டி ட்ரஸில் பளபளன்னு காட்டி பசங்களை வளைத்த நடிகை திஷா பதானி!
பாலிவுட் சினிமாவில் இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை திஷா பதானி. இவர்
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் வெளியான ‘எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

disha patani 1
முதல் படமே மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஒல்லி பெல்லி அழகை ஒர்க் அவுட் செய்து மைண்டைன் பண்ணி வரும் திஷா பதானி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை வெளியிடுவார்.

disha patani 2
இதையும் படியுங்கள்: சட்டையை கொஞ்சம் விலக்கு சட்டுனு பார்த்திட்டு போயிடுறோம் – கிக்கு ஏத்தும் ஓவியா!

disha patani 3
இந்நிலையில் தற்போது மாடர்ன் பார்ட்டி உடையில் செம ஸ்ட்ரெக்சர் காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். பளபளன்னு மின்னும் இந்த அழகை பார்க்க பார்க்க வெறி ஏறுது.