Entertainment News
ஏஜ் ஆனவனுக்கும் ஏக்கம் வரும்!.. வாளிப்பான உடம்பை காட்டி இழுக்கும் திஷா பத்தானி!…
Disha patani: உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் திஷா பத்தானி. ஹிந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போனார். முதல் படமே பூரி ஜெகநாத் இயக்கும் படமாக அமைந்தது. அதன்பின் கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம்.எஸ்.தோனியின் பயோகிராபியாக வெளிவந்த எம்.எஸ்.தோனி சொல்லப்படாத கதை என்கிற படத்தில் நடித்தார்.
அடுத்து ஜாக்கிச்சான் நடித்து ஹாலிவுட் படமான ‘குங்பூ யோகா’ என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். டைகர் ஷெராப் நடித்த சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நல்ல உயரம், சைனிங் அழகு, சிக்கென்ற உடல் அமைப்பு என ரசிகர்களை கிறங்க வைத்தார்.
சுந்தர் சி இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகவிருந்த சங்கமித்ரா படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது டேக் ஆப் ஆகவில்லை. அந்த படம் உருவாகியிருந்தார். திஷ பத்தானி தமிழில் அறிமுகமான முதல் படமாக அது இருந்திருக்கும்.
ஆனால், பல வருடங்கள் கழித்து இப்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் நடித்து ஆசையை தீர்த்துக்கொண்டார் திஷா பத்தானி.
இந்த படத்திற்கு பின் திஷா தொடர்ந்து தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாக கல்கி 2898 படத்திலும் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார் திஷா பத்தானி. அசத்தலான கவர்ச்சி காட்டி அம்மணி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை தூங்க விடாமல் செய்யும். அந்தவகையில், அவரின் புதிய புகைப்படங்கள் வயதானவர்களையும் ஏக்கப்பட வைத்திருக்கிறது.