Connect with us

இதுதான் அன்லிமிட்டேட் ஹாட்!….கூச்சமில்லாம போஸ் கொடுத்த திஷா பத்தானி….

disha patani

Entertainment News

இதுதான் அன்லிமிட்டேட் ஹாட்!….கூச்சமில்லாம போஸ் கொடுத்த திஷா பத்தானி….

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

disha patani

இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை.

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை.

disha patani

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இந்நிலையில், படு ஹாட்டான கவர்ச்சியில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

disha patani

Continue Reading
To Top