நீச்சல் டிரெஸ் குளுகுளுன்னு இருக்கு!...நாலா பக்கமும் காட்டும் திஷா பத்தானி...

disha patani
பாலிவுட்டில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வருபவர் திஷா பத்தானி. இவர் நடிக்க துவங்கியது தெலுங்கு திரைப்படத்தில்தான். அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் இவர். தமிழில் இவரை வைத்து சங்கமித்ரா எனும் ஒரு சரித்திரக்கதையை எடுக்க முயற்சி எடுக்கப்பட்டது.
ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் இப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படம் டேக் ஆப் ஆகவில்லை.
இதையும் படிங்க: சின்ன பிட்டு துணிதான்..உள்ள ஒன்னுமில்ல!…பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி விருந்து….
ஒருபக்கம், பிகினி உடைகளில் தாறுமாறான கவர்ச்சி காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

disha
இந்நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவிட்டுள்ளது.

disha