More
Categories: Entertainment News

பாத்தாலே மூடு ஏறுது!..கையை தூக்கி வேற மாதிரி நிக்கும் திஷா பதானி

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பதானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை.

Advertising
Advertising

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts