ஐய்யோ!..பாக்கவே கூச்சமா இருக்கு!...மூடாம காட்டி விருந்து வைக்கும் நடிகை...
அக்கட தேசமான ஆந்திராவை சேர்ந்தவர் திவி. திவ்யா வாத்யா என்பது இவரின் முழுப்பெயர். ஆந்திராவில் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார்.
மகேஷ் பாபு நடித்த மகரிஷி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரியும் கூட. 2017ம் ஆண்டு இவர் மாடலிங் துறையில் நுழைந்தார்.
இதையும் படிங்க: மில்க் ஷேக் உடம்பு ஜிவ்வுன்னு இருக்கு….மிச்சம் வைக்காம காட்டும் சனம் ஷெட்டி…
பல அழகி போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், கட்டழகை எடுப்பாக கட்டும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.