பார்க்கவே கூச்சமா இருக்கு!.. புடவையை இறக்கி அந்த அழகை காட்டும் திவி வாத்யா..

by சிவா |   ( Updated:2023-02-02 05:10:12  )
divi vadhya
X

divi vadhya

ஆந்திராவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் திவி வாத்யா. வாரிசு பட இயக்குனர் வம்சி தெலுங்கில் இயக்கி மகர்ஷி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாகவும், பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.

divi

பிக்பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். 2017ம் ஆண்டு முதல் இவர் மாடலிங் துறையில் இருந்து வருகிறார்.

divi

சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சில அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

divi

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள திவி கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

divi

இந்நிலையில், கவர்ச்சியாக சேலை கட்டி அதையும் இறக்கி கட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

divi

divi

Next Story