ஓப்பனா காட்டுறேன் நல்லா பாரு!...தொடையை காட்டி வெறியேத்தும் இளம் நடிகை....
X
அக்கட தேசமான ஆந்திராவை சேர்ந்தவர் திவி. திவ்யா வாத்யா என்பது இவரின் முழுப்பெயர். ஆந்திராவில் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார்.
மகேஷ் பாபு நடித்த மகரிஷி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரியும் கூட. 2017ம் ஆண்டு இவர் மாடலிங் துறையில் நுழைந்தார்.
பல அழகி போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
Next Story