latest news

நடிகையுடன் தொடர்பு!. விஜயின் அரசியல் வாழ்க்கை பாதிக்குமா?.. ஒரு அலசல்

நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயின் மீது அவரின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருப்பதுடன் நடிகையுடன் விஜய் தொடர்பில் இருந்தார் எனக்கூறி அதிர வைத்திருக்கிறார். அந்த நடிகையின் பெயரை சங்கீதா மனுவில் குறிப்பிடவில்லை.. அதேநேரம் தேவைப்பட்டால் நடிகையின் மீதும் வழக்கு தொடர்வேன் என கூறியிருக்கிறார்..

2021ம் வருடம் அந்த நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பது தனக்கு தெரிய வந்ததாகவும், அதன் மூலம் பேச்சுவார்த்தை நடந்து உறவை கைவிட்டு விடுகிறேன் இந்த விஜய் சொன்னதாகவும் ஆனால் அதன் பின்னரும் விஜய் அதை அந்த உறவை நிறுத்தவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் சங்கீதா.

மேலும் ஒரு கட்டத்தில் என்னை மிரட்டினார்.. கொடுமைப்படுத்தினார்.. பொருளாதார ரீதியாக எனக்கு தடை விதித்தார்.. ஒரே வீட்டில் நடிகையுடன் வசித்தார். வெளிநாடு சென்றால் அந்த நடிகையுடனே செல்வார். என்னை சுதந்திரமாக வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்றெல்லாம் பல புகார்களை அள்ளி வீசியிருக்கிறார்.

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வந்திருக்கிறார்.. பிரச்சாரக் கூட்டங்களில் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேசி வருகிறார். இன்னும் ஒன்றரை மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இந்நிலையில், அவரின் இமேஜை குறைக்கும் நிலையில் அவரின் மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தன் மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணிடம் செல்லும் ஒருவன் ஒரு அரசியல் தலைவனா?.. இதுதான் தூய சக்தியா? என விஜயை பிடிக்காதவர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.. ஒரு சிலர் ‘விஜயின் அரசியல் வாழ்க்கை முடிந்தது.. விஜய்க்கு இனிமேல் பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.. சிலரோ ‘இதெல்லாம் விஜயின் அரசியல் வாழ்க்கையை பாதிக்காது.. கலைஞர் கருணாநிதிக்கு கூட இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.. ஆனால் அவருக்கு மக்கள் வாக்களித்தார்கள்’ என சொல்கிறார்கள்..

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

8 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

15 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

16 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

17 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago