Connect with us

எந்த உடை போட்டாலும் அது மட்டும் எடுப்பா இருக்கு.. தூக்கலாக பட நிகழ்ச்சிக்கு வந்த நடிகை!!

Entertainment News

எந்த உடை போட்டாலும் அது மட்டும் எடுப்பா இருக்கு.. தூக்கலாக பட நிகழ்ச்சிக்கு வந்த நடிகை!!

நடிகை திவ்ய பாரதி, ஜி. வி. பிரகாஷ் நடித்த “பேச்சிலர்” திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் . திவ்ய பாரதி, சினிமாவிற்கு வரும் முன்பே பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வென்றுள்ளார். இவரின் கச்சிதமான ‘8’ சைஸ் ஃபிகர் இளசுகளின் இதயத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

divya bharathi

மாடலிங், ஃபேஷன் ஷோ என்று பிஸியாக இருந்த திவ்ய பாரதி, “பேச்சிலர்” திரைபடத்தில் ஹீரோவுடன் பல முத்த கட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார். இவரது “கச்சிதமான முன்னழகு மற்றும் தூக்கலான பின்னழகு ” பல ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.

divya bharathi

திவ்ய பாரதி தற்போது ” மதில் மேல் காதல்” என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் “கருப்பு உடை அணிந்து தனது மேனியின் வளைவு நெளிவு தூகலாக ரசிகர்களுக்கு தெரியும் வகையில்” வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

divya bharathi

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top