Connect with us
saravana store

இப்படியும் போஸ் கொடுக்க தெரியும்…குடும்ப குத்து விளக்கு போல ஜொலிக்கும் நடிகை!!

divya bharathi

Cinema News

இப்படியும் போஸ் கொடுக்க தெரியும்…குடும்ப குத்து விளக்கு போல ஜொலிக்கும் நடிகை!!

ஜி. வி. பிரகாஷ் நடித்த “பேச்சிலர்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் .

கோவையில் பிறந்த நடிகை திவ்ய பாரதி, திரைத்துறைக்கு வரும் முன்பே அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பல பட்டங்களை வென்றுள்ளார். இவரின் சைஸ் “8” உடற்கட்டிற்கு கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி மாடலிங் துறையில் நுழைந்தார்.

divya bharathi

divya bharathi

கடும் முயர்சிக்கு பின்னர் ஜி.வி. பிரகாஷ் உடன் “பேச்சிலர்” திரைபடத்தில் நடித்தார், அந்த படத்தில் பல நெருக்கமான முத்த கட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார்.

divya bharathi

divya bharathi

இவரது “கச்சிதமான பின்னழகு மற்றும் தூக்கலான முன்னழகு” பல ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது. இதற்காகவே இவருக்கு இன்ஸ்டாவில் நிறைய ரசிகர்கள் உண்டு.

divya bharathi

divya bharathi

எப்போதும் கவர்ச்சி விருந்து வைகும் நடிகை திவ்ய பாரதி தற்போது ” பட்டு புடவை கட்டி, குடும்ப பாங்காக” வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

Continue Reading
To Top