அடுத்தடுத்து பம்பர்..! கவர்ச்சியை அள்ளி வீசும் திவ்யபாரதி..இது செம ஹாட் போங்க!....

எந்தவொரு சமூக வலைபக்கத்தை பாத்தாலும் இவர் புகைப்படம் இல்லாத இணையத்தை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தன் கவர்ச்சியான புகைப்படங்களால் ஒட்டு மொத்த இணையத்தையும் வளைத்து போட்டுருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகினார் திவ்ய பாரதி.
அந்த படத்திலுள்ள ஒரு பாடல் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின் பேச்சுலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் இப்படத்தில் ஜி பிரகாஷ் நடிப்பு அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.
அவ்வப்போது திவ்யபாரதி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மற்றும் கவர்ச்சியான உடையணிந்தும் போட்டோசூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு பீஜ்ஜில் மாடர்ன் உடையில் விதவிதமான போஸில் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.