Connect with us
divya

Entertainment News

கிளுகிளுப்பு உடையில் அரபிக்குத்து!.. மாலத்தீவில் மஜா பண்ணும் திவ்யா பாரதி…

‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்காக எடிசன் விருது விழாவில் ரைசிஸ் ஸ்டார் விருதையும் திவ்யா பாரதி பெற்றார்.

divya

தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

divya

சமீபத்தில் அவர் மாலத்தீவுவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பிகினி மற்றும் கவர்ச்சியான உடைகள் அவர் கும்மாளம் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

divya3_cine

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CbkgHvgDull/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top