Categories: Entertainment News

எங்க தெரியுதோ பாத்துக்கோ!…கண்ணாடி டிரெஸ்ஸில் எல்லாத்தையும் காட்டும் திவ்யா….

இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வருபவர் திவ்யா பாரதி. ‘பேச்சுலர்’ படம் மூலம் நடிகையாக மாறினார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள ஒரு வெப் சீரியஸிலும் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கண்ணாடி போன்ற உடையில் உடல் பாகங்களை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
சிவா