பட்டனை கழட்டிட்டேன்!.. சீக்கிரம் பாரு!.. இளசுகளை ஏங்கவைக்கும் திவ்யா பாரதி!..

by சிவா |
divy4_cine
X

divya

Divya bharathi: தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருபவர் திவ்யா பாரதி. கோவையை சேர்ந்த இவருக்கு நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். சென்னை வந்து வாய்ப்புகள் தேடினார்.

divya

#image_title

அப்படித்தான் ஆசை, மதில் மேல் காதல் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் வெளியாகவே இல்லை. மதில் மேல் காதல் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன் ராவ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் தனக்கு கை கொடுக்கும் என திவ்யா காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.

divya

#image_title

அதன்பின்னர்தான், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான பேச்சிலர் என்கிற படத்தில் நடித்தார். ஐடி துறையில் பணியாற்றும் பெண்ணான திவ்யாவுக்கும், ஜிவி பிரகாஷுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் எங்கு போய் முடிகிறது என்பதுதான் கதை. இந்த படத்தில் முத்தக்காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருந்தார் திவ்யா பாரதி.

divya

#image_title

ஆனாலும், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. இயக்குனர் சேரன் இயக்கிய ஒரு வெப் சீரியஸில் நடித்தார். மேலும், விஜய் சேதுபதிக்கு ஹிட் படமாக அமைந்த மகாராஜா படத்திலும் அவரின் மனைவியாக நடித்தார். ஆனால், அவருக்கு சில காட்சிகள் மட்டுமே அப்படத்தில் இருந்தது.

divya

#image_title

எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகளை பெற ஆசைப்படும் திவ்யா பாரதி மிக்வும் கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அவரின் புதிய புகைப்படங்கள் இளசுகளை சூடாக்கி இருக்கிறது.

divya

#image_title

Next Story