வேணாம்மா...இதெல்லாம் பாத்தா எங்க நிலைமை...? மூடேத்தும் திவ்ய பாரதியின் புகைப்படம்...!
ஜீவி.பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் ஜீவிக்கு ஜோடியாக நடித்தவர் தான் திவ்யபாரதி. படம் வெளியாகி சில பேச்சுக்களுக்கு ஆளானது. படத்தில் கொஞ்சம் க்ளாமரையும் சேர்த்து கலக்கியிருந்தனர்.
படத்தை பார்த்து சிலபேர் திவ்யபாரதியை ஏதோ பாலிவுட் நடிகை என நினைத்துக் கொண்டிருந்தனர்.ஆனால் திவ்ய பாரதி நம்ம கொங்கு நாட்டு பொண்ணு. அதாங்க கோயம்புத்தூர் பொண்ணு.
மாடலிங்கில் ஆர்வம் கொண்ட திவ்யா பாரதி அழகி போட்டியில் வென்றுள்ளார். நடித்தது ஒரே படம் என்றாலும் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படத்தால் மிகவும் பிரபலமானார்.
எந்த அளவுக்கு க்ளாமர் காட்ட முடியுமோ காட்டி வருகிறார். அண்மையில் கூட முகேன் ராவுடன் ஒரு படத்தில் நடித்தார். தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வரும் திவ்யபாரதி பசங்களை மூடேத்தும் விதமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.