புடவையில் காட்ட வேண்டியதை, மறைக்காமல் காட்டிய நடிகை!!

Published on: April 30, 2022
divya bharathi
---Advertisement---

நடிகை திவ்ய பாரதி, ஜி. வி. பிரகாஷ் நடித்த “பேச்சிலர்” திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் .

divya bharathi

திவ்ய பாரதி, சினிமாவிற்கு வரும் முன்பே “பிரின்சஸ் of கோவை”,”எத்னிக் ஃபேஸ் ஆப் மெட்ராஸ்” என பல அழகி பட்டங்களை வென்றுள்ளார். இவரின் கச்சிதமான ‘8’ சைஸ் ஃபிகர் இளசுகளின் இதயத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

divya bharathi

மாடலிங், ஃபேஷன் ஷோ என்று பிஸியாக இருந்த திவ்ய பாரதி, “பேச்சிலர்” திரைபடத்தில் ஹீரோவுடன் பல நெருக்கமான காதல் கட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார்.

divya bharathi

இவரது “கச்சிதமான முன்னழகு மற்றும் தூக்கலான பின்னழகு ” பல ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது. திவ்ய பாரதி தற்போது ” மதில் மேல் காதல்” என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், ரிச் மேக் அப் மற்றும் புடவை அணிந்து ” தனது முன்னழகு, பின்னழகு என்று சகலத்தையும்” காட்டி ரசிகர்களை மயக்கும் விதமாக வெளியிட்ட புகைப்படம் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.

Leave a Comment