புடவை கட்டி எல்லாத்தையும் மறைத்தாலும் எட்டிப் பார்க்கும் கொள்ளையழகு! திவ்யபாரதி

by ராம் சுதன் |
divya bharathi
X

கோலிவுட் சினிமாவில் முதன் முதலில் அறிமுக இயக்குநா் சதீஷ் செல்வகுமார் இயக்கிய பேச்சுலா் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவா் திவ்ய பாரதி. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஜோடி சோ்ந்து நடித்து இருந்தார். மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தை தொடங்கி இவா் முதல் படத்திலேயே வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா கவனத்தை ஈர்த்தார்.

divya bharathi

பேச்சுலர் திரைப்படத்தில் அதுவும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முத்த காட்சி, வெளிப்படையான வசனம், படுக்கையறை காட்சி போன்றவற்றில் மிகவும் திறமை வாய்ந்தவராகவும், அனுபவம் உள்ளவா் போல் நடித்திருந்தார்.

அறிமுகப்படத்திலேயே மேக்கப்பில்லாத திவ்யபாரதி அவரது கதாபாத்திரத்தில் அழுத்தமாய் நடித்திருந்தார். முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

divya bharathi

நடித்த முதல் படத்திலயே ரசிகர்களிம் விரும்பும் நாயகியாக வலம் வந்தார். ஆனாலும் சொல்லிக் கொள்ளும் படியான படவாய்ப்புகள் வராததால் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

divya bharathi

இந்த நிலையில் சேலையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களையே பதிவிட்டு வரும் இவர் இந்த மாதிரி புகைப்படத்தை பகிர்ந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. அதுவும் மங்களரமாக கோயில் முன்பு நின்று போஸ் கொடுத்துள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் அதிக அளவில் கமெண்ட்ஸ் வருகிறது.

Next Story