சிலை போல உன் Structure...சுண்டி இழுக்கும் அழகில் பேச்சுலர் பட நடிகை....
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்யா பாரதி. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். எனவே, இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
இப்படத்தில் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நன்றாக இருப்பதாக படத்தை பார்த்த பல இளம்பெண்களே பாராட்டினர். இந்த படம் தனக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என திவ்யா பாரதி காத்திருக்கிறார்.
ஒருபக்கம் சினிமாவில் வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்வது போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் உடல் அழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.