Connect with us
banner

விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!… பீச் டிரெஸ்ஸில் மூடேத்திய திவ்யா பாரதி…..

divya

Entertainment News

விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!… பீச் டிரெஸ்ஸில் மூடேத்திய திவ்யா பாரதி…..

‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்காக எடிசன் விருது விழாவில் ரைசிஸ் ஸ்டார் விருதையும் திவ்யா பாரதி பெற்றார்.

divya

தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

divya3_cine

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

divya3_Cine

சமீபத்தில் அவர் மாலத்தீவுவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பிகினி மற்றும் கவர்ச்சியான உடைகள் அவர் கும்மாளம் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க: ஒன்னும் ஒரு இன்ச் இறங்குனா அவ்ளோதான்!….இட்லி துணியில் அழகை மூடிய பிரபல நடிகை….

இந்நிலையில், பீச் உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து அவர் ஜாலியாக காத்து வாங்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

divya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top