Entertainment News
ப்ப்ப்பா என்ன உடம்புடா!…கையை மேல தூக்கி கண்டதையும் காட்டும் திவ்யா பாரதி….
நடிகை, மாடல் என வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதி கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.