வாவ்!... ப்ப்பா!..மேக்கப் இல்லாமயே நீ ஹாட்டாத்தான் இருக்க!... உருக வைத்த திவ்யா பாரதி...

by சிவா |
divya
X

‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

divya bharathi

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

divya bharathi

அதிலும், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

இதையும் படிங்க: இந்த உடம்புக்கு கால் மீட்டர் துணியே போதும்…இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை….

divya bharathi

தற்போது அதற்கு நேர் மாறாக எந்த மேக்கப்பும் இல்லாமல் புடவை அணிந்து அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். மேலும், ‘நெஞ்சோரமா நீ என்ன செய்யுற?’ என்கிற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

divya bharathi

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நெஞ்சோராமா உன்னை காதல் செய்கிறேன்’ என உருகி வருகின்றனர்.

divya bharathi

Next Story