எதிர்பாத்தது நடந்திருச்சு..! இம்மாதுண்டு இடத்தை மட்டும் மறைச்சு எல்லாத்தையும் ஓப்பனா காட்டிய திவ்யபாரதி..
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் திவ்ய பாரதி.
அந்த படத்திலுள்ள ஒரு பாடல் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பின் பேச்சுலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் இப்படத்தில் ஜி பிரகாஷ் நடிப்பு அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.
மேலும் உங்களுக்காக : குனிஞ்சி காட்டியே கொன்னுட்டியே!…ஆசரடிக்கும் அழகில் பிரபல நடிகை….
அவ்வப்போது திவ்யபாரதி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மற்றும் கவர்ச்சியான உடையணிந்தும் போட்டோசூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் எப்போதுமில்லாமல் ஒரு பீஜ்ஜில் ஃபுல் பிகினி உடையில் தன் ஒட்டுமொத்த அழகும் தெரியுற மாதிரியான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.