Categories: Entertainment News

உன்ன எந்த கோணத்தில் பாத்தாலும் மூடு ஏறுது…!புகைப்படத்தை வெளியிட்டு கிரஷ் ஏற்படுத்திய நடிகை..

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகினார் திவ்ய பாரதி.

இந்த படத்திலுள்ள் ” என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள். இப்பாடல் மூலம் இளம் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ள நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பேச்சுலர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து திவ்யா பாரதி தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகவுள்ளார் என திரையுலகில் பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒரு ஹோட்டலில் சோஃபாவில் டைட்டான பனியன் ஜீன்ஸ் அணிந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்கள சில் படுத்தி வருகிறார்.

Published by
Rohini