பாத்துமா டிரெஸ் பிச்சிக்கப்போகுது!.. பிதுங்கி வழியும் அழகை காட்டும் திவ்யா பாரதி...
ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
எனவே, இப்படத்திற்கு ஏ சான்றிதழை கொடுத்தது தணிக்கை துறை. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், திவ்யா பாரதியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனவே, அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.
தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: மூட வேண்டியத முதல்ல மூடும்மா!….மாடர்ன் டிரெஸ்ஸில் மூடேத்திய ரைசா….
இந்நிலையில், மிகவும் இறுக்கமான உடையில் அழகை நிமிர்த்திகாட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.