Connect with us
divya

Entertainment News

டிரான்ஸ்பரண்ட் புடவையில் அப்படியே தெரியுது!…ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டும் திவ்யாபாரதி…

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

divya

தற்போது கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

divya

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

divya

இந்நிலையில், டிரான்ஸ்பரண்ட் புடவையில் தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

divya

google news
Continue Reading

More in Entertainment News

To Top