சிலை போல உன் Structure... நெட்டிசன்களை சொக்க வைத்த திவ்யா பாரதி...
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி.
ஆனால், அப்படம் 2 வருடங்களாக கிடப்பில் கிடந்து சமீபத்தில்தான் வெளியானது. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
எனவே, இப்படத்திற்கு ஏ சான்றிதழை கொடுத்தது தணிக்கை துறை. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், திவ்யா பாரதியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.
தனது இன்ஸ்டாகிரம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: சிக்குன்னு நிக்குற.. சில்லுன்னு இருக்கு!… பளபள உடையில் பார்வதி நாயர்….
தற்போது சேலை கட்டி புடவையை இறக்கி கட்டி அவர் கொடுத்துள்ள போஸ் சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.