More
Categories: Entertainment News

மஞ்சக்காட்டு மைனாவாக மனசை அள்ளிய பேச்சுலர் பட நடிகை… போட்டோஸ் பாருங்க…

ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. முதல் படத்திலேயே துணிச்சலான வேடம். லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் வாலிப வயதினர் படும் அவஸ்தைகளை இப்படம் பேசியது.

Advertising
Advertising

இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தை இளம்பெண்கள் பலரும் பாராட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை திவ்யா பாரதி ஒப்பந்தம் ஆகவில்லை.எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை பகிர துவங்கி விட்டார். சில புகைப்படங்களில் கவர்ச்சி சற்று தூக்கலாகவும் இருக்கிறது.

இந்நிலையில், திடீரென மஞ்சள் நிற புடவை கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts