More
Categories: Entertainment News

டிரெஸ் கொஞ்சம் கீழ இறங்குனா மானம் போயிடும்!.. பேச்சுலர் பட நடிகையின் விருந்து…..

ஜி.வி.பிரகாஷ் நடித்த சமீபத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. ஆனால், அவரின் துரதிஷ்டம் அப்படம் வெளியாக 2 வருடங்கள் ஆகிவிட்டது. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

Advertising
Advertising

இப்படத்தில் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தாலும் பெண்களும் பார்க்கும் படியே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நன்றாக இருப்பதாக படத்தை பார்த்த பல இளம்பெண்களே பாராட்டினர். இந்த படம் தனக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என திவ்யா பாரதி காத்திருக்கிறார்.

ஒருபக்கம் சினிமாவில் வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்வது போல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் முன்னழகில் பாதி மட்டும் மறைத்து கவுன் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Published by
சிவா

Recent Posts