மாலத்தீவுல இப்படித்தான் மஜாவா இருந்தேன்!... வீடியோ போட்டு காட்டும் திவ்யா பாரதி.....
‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.
இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அதிலும், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இந்நிலையில், மாலத்தீவில் எஞ்சாய் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Cb60BFMjr85/?utm_source=ig_web_copy_link