எல்லா பக்கமும் காட்டுறேன்...நல்லா பாத்துக்கோ!...திவ்யா பாரதி வீடியோ பாருங்க....
இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வந்த திவ்யா பாரதி ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ படம் மூலம் நடிகையாக மாறினார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள ஒரு வெப் சீரியஸிலும் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அது தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CgLxMu0DRpq/?utm_source=ig_web_copy_link