More
Categories: Entertainment News

உத்து மட்டும் பாக்காதீங்க!… அங்க மட்டும் ஜன்னல் வச்சி காட்டிய பேச்சுலர் பட நடிகை….

ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள ஒரு வெப் சீரியஸிலும் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அதிலும், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் முன்னழகை அசத்தலாக காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts