வாவ்!.. திவ்யா பாரதியை இப்படி பார்த்துட்டா இன்னைக்கு நைட் தூங்கமாட்டீங்க!.. போட்டோ பாருங்க!..
Dhivya bharathi: நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். முத்தக்காட்சிகளில் துணிச்சலாக நடித்தார்.
ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்பே சில படங்களில் நடிக்க கமிட் ஆனார். மதில் மேல் பூனை, மகாராஜா, ஆசை, கிங்ஸ்டன் என சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், ஜார்னி எனும் ஒரு டிவி சீரியஸிலும் நடித்து வருகிறார். ஆனால், இது இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கோவையிலிருந்து வந்தவர் இவர். சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் திவ்யா கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ நெட்டிசன்களுக்கு தொடர்ந்து கவர்ச்சி விருந்து கிடைத்து வருகிறது. அதுவும் சில சமயம் பிகினி உடைகள் தாறுமாறாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
அந்தவகையில், சட்டை மட்டும் அணிந்து கடற்கரையில் ஜாலியாக காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.